English Sentences | Tamil Meaning |
---|---|
A glossary of english grammar | ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள் |
A grammar book, you mean? | நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா? |
Apply oil to the head | தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக்கொள் |
Boiling water is very safe | கொதிக்கப் படும் நீர் மிகவும் பாதுகாப்பானது |
David is studying grammar | டேவிட் இலக்கணம் படிக்கிறான் |
Do not spoil my name | என்னுடைய பெயரை கெடுக்காதே |
Do you take oil bath? | நீ என்னை தேய்த்துக் குளிப்பதுண்டா? |
Gas and Oil consumption always increases in cold weather | குளிர் காலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை அதிகரிக்கிறது |
His body is covered all over with boils | அவனுக்கு உடல் முழுவதும் கட்டியாக உள்ளது |
I am going to toilet | நான் குளியலறைக்கு போய்க்கொண்டிருக்கின்றேன் |
I boiled water | நான் தண்ணீரை கொதிக்கவைத்தேன் |
I have written some English Grammar lessons | நான் சில ஆங்கில இலக்கண பாடங்கள் எழுதியிருக்கிறேன் |
I remeber. I gave you some grammar exercise. | நான் நினைவு கூறுகிறேன். நான் இலக்கண பாடவேலை சில கொடுத்திருந்தேன், |
I should be able to publish an English grammar book | நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும் |
It’s just over fifty grams | அது வெறும் ஐம்பது கிராம் தான் |
Let’s postpone the programme | நாம் திட்டத்தை ஒத்திப்போடுவோம் |
No problem. Can you recommend any other grammar book? | பரவாயில்லை. நீங்கள் வேறு ஏதாவது இலக்கண புத்தகத்துக்கு சிபாரிசு செய்கின்றீர்களா? |
Of course. We have got Addone’s Real English Grammar book | நிச்சயமாக. நாங்கள் அடோன் சிறந்த ஆங்கில இலக்கண புத்தகத்தினை சிபாரிசு செய்கிறோம். |
People are in favour of family planning programme | குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் |
Politics has become spoilt | அரசியல் கொள்ளைப் பொருளாகி விட்டது |
She has been toiling | அவள் கடினமாக உழைத்துக் க் கொண்டு இருந்து இருக்கிறாள் |
She is boiling milk | அவள் பால் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள் |
The girls are studying grammar | பெண்கள் இலக்கணம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் |
The ox eats straw and gram | எருது வைக்கோலும் நெல்லும் சாப்பிடுகிறது |
There is a big fire in oil wells in Gulf | வளைகுடாவில் எண்ணெய் கிணறுகளில் பெரிய தீப்பற்றியுள்ளது |
Too many cooks spoil the broth | பலர் கைபட்டால் காரியம் கெடும் |
Well. I want a copy of it. Do you have wren and martin’s English grammar book? | நல்லது. அதில் ஒரு பிரதி எனக்கு வேண்டும். ரென் & மார்டின் அவர்களின் ஆங்கில இலக்கண புத்தக இருக்கின்றதா |
When start the programme ? | நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பம் ? |
Where is the toilet? | கழிவறை எங்கு உள்ளது? |
You have been soiled all over | நீ அணைத்து இடத்திலும் அசுத்தப்படுத்தி வைத்திருக்கிறாய் |